Monday, January 2, 2012

சேரன் - அக்னி குல க்ஷத்ரியன் (வன்னியர் )

சேரர் அக்னி குலத்தவர்




அனற் புதல்வன் என்று சேரன் பேரூர் புராணத்தில் குறிப்பிடப்படுகிறான்.


சேர வம்சத்தின் வழி வந்த திருவனந்தபுர மன்னர்கள் "பள்ளிமார்" என்றே அழைக்கப்படுகின்றனர்.அரசனைக் கேரளத்தில் பள்ளி என்றும் கூறுகின்றனர். 


உதாரணத்திற்கு அரசனுடைய யானையை "பள்ளியுடைய யானை" என்றும் குதிரையை "பள்ளியினுடைய குதிரை" என்றும் குறிப்பிடுவர்.பள்ளி என்பது சேர அரசனைக் குறிப்பதாக அமைகிறது.


அரசன் வருகிறாரென்றால் "பள்ளி வருகிறார்" என்று கூறும் வழக்கமும் அங்கு இருந்தது.பள்ளி(வன்னியர்) இனத்தார் விருதுப் பெயர்களில் "சேரநாட்டுக்கு அதிபதி" , "வயநாட்டுக்கு அதிபதி" போன்றவை அடக்கம்.